அதிமுக அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா அகியோர் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி, திமுக வேட்பாளர் செலவத்திடம் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா, திமுக வேட்பாளர் எம்.கே. மோகனிடம் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
இதேபோல அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் தோல்வியுற்றனர்.