தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக 3 மணி வரையான நிலவரப்படி பென்னாகரத்தில் 79 சதவீதமும் பாலக்கோட்டில் 78 சதவீதமும் தர்மபுரியில் 72 சதவீதமும் பாப்பிரெட்டிபட்டியில் 72 சதவீதமும் அரூரில் 72 சதவீதமும் பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்ட தொகுதிகள் இவை என்பது குறிப்பிடத்தகுந்தது.