நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு மணி வரையான நிலவரத்தில் தமிழகத்தில் 42 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது. கேரளத்தில் 43 சதவீதமும் புதுச்சேரியில் 50 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது.
சென்னையில் 38 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது.