வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர் காசிபாண்டியன் திமுகவில் இணைந்தார். திமுக தலைமைக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் திமுகவில் இணைந்தார் காசிபாண்டியன்.
கோபி, நாங்குநேரி பாமக வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.