உடுமலைப் பேட்டையில் சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆபத்தான நிலையில் உடுமலைப் பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.