தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அதிமுக, திமுக விளம்பரங்களில் ஒரே பெண் நடித்திருப்பது சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
சில பதிவுகள்…
கலரா இருந்தா அதிமுக..
கருப்பு வெள்ளைனா திமுக..
அய்யம்பேட்டை அறிவிடை நம்பி இந்திரா..
அய்யம்பேட்டை அறிவிடை நம்பி சந்திரா..
ஒரே ஆள் இரட்டை வேடம் இதுதாங்க அரசியல் நாடகம்.
அட நடிக்கிறதுக்கு ஆள் பிடிச்சிங்களே வேற வேற கெழவியா
பிடிக்கக் கூடாது இப்படி பல்லிளிக்குதே