அண்மையில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாய் ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார் ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா.