#வீடியோ: “இந்தியாவிலிருந்து யாரும் இங்க வராதீங்க”: சவுதியில் சித்ரவதைக்குள்ளான ஒரு பெண்ணின் கதறல்!

சவுதியில் மாட்டித் தவித்த பெண் ஒருவர் அங்கே கொடுமைகளை அனுபவித்ததாக கூறியிருக்கிறார். வீட்டு வேலைக்காக சவுதி சென்ற செல்வி,  வீட்டு உரிமையாளரால் உணவுகூட தரப்படாமல் கொடுமை படுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். அந்த வீட்டிலிருந்து தப்பி வந்த இவர், சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்ததாகவும் அதை அறிந்து செல்வியை வீட்டின் உரிமையாளர் அழைத்துச் சென்றதாகவும்  அதன் பின் செல்வியின் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை சமூக ஆர்வலர் திலீபன் மகேந்திரன்  தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.

‪#‎தோழர்களே_உதவுங்கள்‬… Must share & help..

உறுதி படுத்துப்பட்ட தகவல்..

சௌதிக்கு வீட்டு வேலைக்கு சென்ற பல தமிழ்ப்பெண்கள் சித்திரவதை அனுபவத்து வருகின்றனர். அதில் ஒரு பெண் வீட்டிலிருந்து தப்பித்து இந்திய தூதரகம் வந்து விட்டார்.. அங்க பேசுன வீடியோதான் இது…

அதற்கு பிறகு அந்த பெண்ணை வீட்டு உரிமையாளர் இழுத்து போய்விட்டார். அதன் பிறகு இந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை..

இன்னும் போதிய விவரமும் கிடைக்கவில்லை.. தகவல் கிடைத்ததும் முகநூலில் பதிகிறேன்…

சௌதியில் உள்ள தோழர்கள் இப்பெண்ணை காக்க உதவுங்கள்…”.

தன்னோட மூனு குழந்தைங்கள காப்பத்த சௌதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு போன பொண்ணோட (தாய்) உசுர காப்பாத்தியாகனும்…

தற்போது எனக்கு போன் செய்து அடித்து துன்புருத்துகிறாங்க. எப்டியாவது காப்பாத்துங்கன்னு அழுவுறாங்க.. உடனே போன் கால் கட்டாய்டுச்சி..

எனக்கு ஒரே ஒரு உதவி பன்னுங்க உங்கள்ட்ட இருக்க எல்லா வாட்ஸப் குரூப்லையும் என் நம்பர ஆட் பன்னுங்க.. .

+91 90 03 406819..

நா நாளைக்குல்ல அந்த பொன்னோட தகவல் எல்லாத்தையும் சேகரிச்சி எல்லா குரூப்லையும் போட்டுட்ரேன்..

தோழர்களே உயிர் காக்க உதவுங்க. எல்லா குரூப்லையும் ஆட் பன்னுங்க…

தற்போதைய தகவல்.

பெயர் : செல்வி. ( வீட்டு வேலைக்கு சௌதிக்கு சென்றவர்)
சொந்த ஊர் : . R.s s mangalam ramanathapuram..
சித்திரவதைப் படுத்தும் வீட்டு உரிமையாளர் எண் : 0505553452″

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.