அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக கர்நாடகா, உத்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திர மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றன. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக அரசு மனுதாக்கல் செய்யவில்லை.