பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றவர் நரேந்திர மோடி என சாடியுள்ளார் பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் பிரதமருமான வாய்பாயியின் சகோதரர் மகள் கருணா சுக்லா.
பாஜகவின் 32 வருடங்கள் இருந்த கருணா சுக்லா, கடந்த மக்களவைத் தேர்தலின்போது கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார்.
“நான் பல ஆட்சி மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பொய்களை மட்டுமே சொல்லி தேர்தலில் ஒரு மனிதர் வெற்றி பெற்றது இதுவே முதல்முறை” என்ற கருணா, “ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்து இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் ஆசாதி(விடுதலை)” என்று தெரிவித்தார்.