திமுக தலைவர் கருணாநிதி சட்டப் பேரவைத் தேர்தல் 2016 பிரச்சாரத்தை சைதாப்பேட்டையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தொடங்குகிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “புறப்பட்டுவிட்டேன் தேர்தல் பிரச்சாரத்திற்கு” என்று தெரிவித்தார்.