சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு:முத்தரசன் போட்டி இல்லை

தமிழக தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1.திருவாரூர்- மாசிலாமணி

2.பென்னாகரம்- நஞ்சப்பன்

3.தளி-ராமச்சந்தின்

4.பவானிசாகர்- சுந்தரம்

5.ஸ்ரீவில்லிபுத்தூர்- லிங்கம்

6.வால்பாறை(தனி)- மணிபாரதி

7.திருந்துறைப்பூண்டி உலக நாதன்

8.குடியாத்தம்(தனி) லிங்கமுத்து

9.சைதாப்பேட்டை ஏழுமலை

10.அவினாசி(தனி)- எம்.ஆறுமுகம்

11.சிவகங்கை- எஸ் .குணசேகரன்

12.மாதவரம்-ஏ.எஸ்.கண்ணன்

13.வீரபாண்டி-மோகன்

  1. மதுரை கிழக்கு-காளிதாசன்

15.திருப்பரங்குன்றனம் – கந்தசாமி

16.ஒட்டன்சந்திரம் -சந்தானம்

17.பேராவூரணி- தமயந்தி திருஞானம்

18.திருவரங்கம்- புஷ்பம் வைத்திய நாதன்

19.கீழ் பெண்ணத்தூர்- ஜோதி

20.அறந்தாங்கி- லோகநாதன்

21.அருப்புக்கோட்டை-செந்தில்குமார்

22.வாசுதேவநல்லூர்-சமுத்திரக்கனி

23.நாகப்பட்டினம்- தமீம் அன்சாரி

24.திருப்பூர் வடக்கு-ரவி (எ) சுப்பிரமணியன்

25.திருப்பத்தூர்-சாத்தையா

உடல்நிலைக்காரணமாக தா.பாண்டியன், நல்லக்கணு போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தரசன் உள்பட 9 நிர்வாகிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக முத்தரசன் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.