தமிழக சட்டமன்றத் தேர்தல் – 2016
மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:
- கோவில்பட்டி – வைகோ எம்.ஏ. பி.எல்.,
- திருப்போரூர் – மல்லை சத்யா எம்.ஏ.,
- காரைக்குடி – புலவர் சே. செவந்தியப்பன், டி.லிட்.,
- ஆலங்குடி – டாக்டர் க. சந்திரசேகரன் பி.வி.எஸ்சி.,
- செஞ்சி – ஏ.கே. மணி
- சங்கரன்கோவில் – டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.பி.பி.எஸ்.,
- சிங்காநல்லூர் – ஆடிட்டர் அர்ஜூன்ராஜ்
- குளச்சல் – சம்பத் சந்திரா, பி.ஏ., எல்.எல்.பி,.
- திருச்சி கிழக்கு – டாக்டர் ரொஹையா சேக்முகமது,
எம்.பி.பி.எஸ்., எம்.டி. டி.ஜி.ஓ., - நாகர்கோவில் – திருமதி ராணி செல்வின், எம்.ஏ.,எம்.எட்.,
- அண்ணா நகர் – திருமதி மல்லிகா தயாளன்
- தூத்துக்குடி – பேராசிரியை பாத்திமா பாபு,
எம்.ஏ., எம்.ஃபில் - மதுரை தெற்கு – புதூர் மு. பூமிநாதன்
- ஆர்க்காடு – பி.என். உதயகுமார், பி.எஸ்சி
- பாளையங்கோட்டை – கே.எம்.ஏ. நிஜாம்
- ஆயிரம் விளக்கு – ரெட்சன் சி. அம்பிகாபதி
- கிணத்துக்கடவு – பொறியாளர் வே. ஈஸ்வரன், பி.இ.
- ஆவடி – வழக்கறிஞர் இரா. அந்திரிதாஸ்,
எம்.ஏ.,பி.எல்., டிபிஎம் - துறைமுகம் – முராத் புகாரி, பி.ஏ.,
- உசிலம்பட்டி – ஆ. பாஸ்கர சேதுபதி, பி.ஏ.,
- சாத்தூர் – டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன், எம்.பி.பி.எஸ்.,
- பூவிருந்தவல்லி (தனி) – பூவை து. கந்தன்
- பல்லடம் – க. முத்துரத்தினம்
- ஈரோடு மேற்கு – நா. முருகன்
- ஜெயங்கொண்டம் – எம்.எஸ். கந்தசாமி
- அரவக்குறிச்சி – கோ. கலையரசன், எம்.பி.ஏ.,
- முதுகுளத்தூர் – பொ. ராஜ்குமார் பி.எஸ்சி
- தாராபுரம் – வழக்கறிஞர்நாகை. திருவள்ளுவன்,
எம்.ஏ.,பி.எல்.,
(தமிழ்ப் புலிகள் கட்சி-பம்பரம் சின்னம்) - பல்லாவரம் – கி. வீரலட்சுமி, பி.ஏ
(தமிழர் முன்னேற்றப் படை-பம்பரம் சின்னம்)
வைகோ தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம்!
தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி- தமிழ் மாநில காங்கிரÞ வெற்றிக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளருமான வைகோ அவர்கள், 16.4.2016 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை அண்ணா நகர் -எம்.ஜி.ஆர். காலனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துப் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
பிரச்சாரம் நிறைவு பெறுகின்ற மே 14 ஆம் நாள் வரையிலும், தொடர்ச்சியாகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார்.
முதற்கட்டமாக, ஏப்ரல் 26 ஆம் தேதி வரையிலும் 64 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கின்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முதல் கட்ட சுற்றுப்பயண விவரம்
ஏப்ரல் 16 சென்னை மாநகர்
அண்ணா நகர், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், திரு வி.க.நகர், ஆயிரம் விளக்கு, துறைமுகம், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிகள்
ஏப்ரல் 17 ஞாயிறு: தேனி, மதுரை மாவட்டங்கள்
ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதிகள்
ஏப்ரல் 18 திங்கள் கன்னியாகுமரி மாவட்டம்
விளவன்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிகள்
ஏப்ரல் 19 செவ்வாய் திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிகள்
ஏப்ரல் 20 புதன் தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், ஸ்ரீ வைகுண்டம், திருச்செந்தூர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிகள்
ஏப்ரல் 21 வியாழன் விருதுநகர் மாவட்டம்
இராசபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் சட்டமன்றத் தொகுதிகள்
ஏப்ரல் 22 வெள்ளி சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள்
சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிகள்
ஏப்ரல் 23 அரியலூர், திருச்சி மாவட்டங்கள்
ஜெயங்கொண்டம், அரியலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள்
ஏப்ரல் 24 கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்கள்
அரவக்குறிச்சி, தாராபுரம், பல்லடம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகள்
ஏப்ரல் 25 கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள்
கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், அவினாசி, பெருந்துறை, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள்
ஏப்ரல் 26 விழுப்புரம் மாவட்டம்
உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், மயிலம், திண்டிவனம், செஞ்சி சட்டமன்றத் தொகுதிகள்