சமத்துவ படை கட்சியின் தலைவர் சிவகாமி ஐஏஎஸ், திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு பெற்றதை, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். முகப்பில் உள்ளது அவர் இட்ட முகநூல் பதிவு. இந்தப் பதிவிற்கு ‘சாதி வெறி, ஆணாதிக்க வெறி, நிலவுடமை ஆதிக்க மனநிலை இது தான் சீமானின் தமிழ் தேசியமா?’ என சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
தமிழினத்தைக் காப்பாற்ற நான் ஒருவன்தான் இருக்கிறேன் என்பவரின் தம்பி எழுதியுள்ள லட்சணம் பாருங்கள்..
Rajesh Dee
சாதிவெறியைத் தூண்டும்,சக மனிதர்களை இழிவாகப் பார்க்கச் செய்யும் ஒரு மொழியுணர்வு உதிர்ந்து விழும் என் மயிருக்குச் சமம் என சில நாட்களுக்கு முன்பாக ஒரு பதிவு போட்டதற்குச் சிலர் சலித்துக் கொண்டனர், இதோ ஒரு நாம் தமிழர் நாய் ஒன்று சிவகாமி ஐஏஎஸ் அவர்களை இழிவுப்படுத்தி ஒரு பதிவு போட்டிருக்கிறது. ஏண்டா நாதாரி நாயே சிவகாமி குறித்து உனக்கென்னடா தெரியும்,பஞ்சமி நிலங்கள்,சமூகநீதி குறித்த விஷயங்களை எல்லாம் அரசாணைகளாகவும் எழுத்து வடிவிலும் கொண்டு வந்தவரடா அவர், சீமான் என்ற தரங்கெட்டவனை தலைவனாக ஏற்றுக் கொண்டு செயல்படும் உனக்கெல்லாம் அவர் அருமை தெரிய வாய்ப்புண்டா, உன்னைப் போன்றவர்களைக் கொண்டு உன் தலைவன் அமைக்கும் தமிழ்த்தேசியத்தில் நாம் தமிழராக இருக்க மாட்டார்கள், எல்லோரும் நாம் பொறுக்கிகள் என்றே இருப்பர். அறுபது வயதைத் தொட்டவரை, ஐஏஎஸ் பணியில் பல சாதனைகள் புரிந்தவரை, இன்றைக்கும் தலித் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவரை இவ்வளவு தரங்கெட்டு விமர்சிக்கிறாய் என்றால் நீ ஒரு சாதிவெறிப் பிடித்தவன் என்பதால்தானே, அவர் ஐஏஎஸ் ஆக இருந்தால் என்ன, தலித் என்ற இளக்காரம்தானே?
93 வயது முதியவரின் ஆண்குறி அளவற்ற நம்பிக்கை நாதக ஆட்களுக்கு.. தன் வீட்டு பெண்டுகளை அனுப்பி பரிசோதிக்கலாம்..
நாகரிகமற்ற கருத்தை பொருத்தருள்க .. அவனுகள இப்படித்தான் டீல் பன்னனும் ..
LikeLike