வருகிற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், அதிமுக மீண்டும் ஆட்சி வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.