“ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. கல்யாணம் பண்ணும் போது சாதி பார்க்கணும்”: திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி

“ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும்” என முன்னாள் திமுக அமைச்சர் க. பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் திமுக கூட்டத்தில் பேசிய பொன்முடியின் பேச்சை ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும், வாக்களிக்க சாதி பார்த்தால் அப்புறம் வருஷம் முழுதும் கஷ்டம்தான் என்று பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திமுக முன்னாள் அமைச்சர்கள் சாதிக் கட்சி கூட்டங்களுக்கு தலைமை தாங்கி பேசியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

886813_975756325811008_711126285245104327_o

 

One thought on ““ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. கல்யாணம் பண்ணும் போது சாதி பார்க்கணும்”: திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி

  1. சாதிமறுப்பு திருமணங்களையும்,சடங்கு மறுப்பு திருமணங்களையும் தலைமையேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தி வரும் ஒரே அரசியல் வாதி திமுக செயலாளர் முனைவர் க.பொன்முடி அவர்களை காழ்ப்புணர்ச் சி அ ரசியலில் சிலர் களங்கப் படுத்த பதிவிடுகின்றனர்
    சாதி அரசியல் களமாக விழுப்புரம் மாவட்டத்தை மாற்ற முயற்சிக்கும் சில சக்திகள் திருமணங்களில் சாதி பார்க்கின்றனர் வாக்குபோடும் போதும் சாதியை விரும்புகின்றனர் எனவேதனையோடு ஆதங்கப்பட்டார் இச்செய்தியை திரித்து தவறாக பரப்புகின்றனர்
    தந்தை பெரியாரின் சுயமரியாதை கருத்துகளை ஏற்றவர் அவர் என்பது இம்மாவட்ட மக்களுக்கு நன்கு தெரியும் அவர் குடும்பத்தில் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தியவர்
    சிறுபான்மை சமூகத்தின் சார்பில் நடந்த ஓமந்துரார் நினைவு நிகழ்ச்சியல் கலந்து கலந்து கொண்டது சாதிஅரசியல் ஆகாதுபொன்முடி சாதி அமைப்புகளில் பங்கெடுத்தது கிடையாது

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.