குதிரைக்கு குரல்; ஆணவ கொலைக்கு ? த்ரிஷாவிடம் மோதும் ரசிகர்கள்…

நடிகை திரிஷா பிராணிகள் நல பாதுகாப்புக்கு குரல் கொடுத்து வருகிறார். வெறிபிடித்த தெருநாய்களை கொன்றுவிட மாநகராட்சி முடிவு எடுத்தபோது கண்டித்தார். அவற்றுக்கு ஊசி போட்டு இன பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்.

விலங்குகள் அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். ஜல்லிக்கட்டை இந்த அமைப்பு எதிர்த்தபோது, திரிஷா தமிழ் அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார். அந்த அமைப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது பாஜக எம். எல் .ஏ. குதிரையொன்றின் காலை உடைப்பது போன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள வீடியோவை திரிஷாவும் தனது டிவிட்டரில் வெளியிட்டு அதோடு கோபமாக தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

Capture
அதில், ‘‘ஆம் உங்களை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும். இதனை எனது பிரார்த்தனையாக வைக்கிறேன். இந்த சம்பவம் அசிங்கமான ஒன்று’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். எம்.எல்.ஏ.வை நரகத்தில் எரிக்க வேண்டும் என்று திரிஷா கூறியதற்காக அவரது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பதிலடி கொடுத்து கருத்துக்கள் பதிவு செய்து உள்ளனர்.

5

****

4

****

6

****

3

****

2

****

1

****

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.