ஃபீலிங் ஆவ்சம், ஃபீலிங் ஹேப்பி: தலித் இளைஞரின் படுகொலைக்கு முகநூல் சாதி வெறியர்களின் ஸ்டேடஸ்

சமூக ஊடகங்களை தங்களுடைய சாதியத்தை பரப்புவதில் சாதி வெறியர்கள் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் உடுமலைப் பேட்டையில் தேவர் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞரை பட்டப்பகலில் வெட்டிக் கொன்ற சம்பவம்.

மனிதர்களை எத்தகைய கொடூர மனோபாவம் உள்ளவர்களாக சாதி வெறி மாற்றியிருக்கிறது என்பதற்கு, முகநூலில் சில சாதி வெறியர்கள் பகிர்ந்திருக்கும் பதிவுகள் உதாரணம். இளைஞனின் வெட்டுண்ட உடலைக் காட்டி எங்களுடைய பெண்களை திருமணம் செய்தால் இப்படித்தான் இனி நடக்கும் என அறைகூவல் விடுத்து அகந்தையாக சிரிப்பது நிச்சயம் சமூகத்தை கீழ்நிலையில்தான் தள்ளும்.

1986_1010180112412334_7509728672032702956_n

10320566_1010180069079005_2352008623976461339_n

10342487_1010180095745669_4800967047597980950_n 10402559_1010180209078991_4374491365638592366_n

 

12814735_1010180155745663_766436485937546994_n

12814754_1010180245745654_7470154002922990999_n

நன்றி: பாவெல்

12814761_605897552900682_986515609192898557_n

4 thoughts on “ஃபீலிங் ஆவ்சம், ஃபீலிங் ஹேப்பி: தலித் இளைஞரின் படுகொலைக்கு முகநூல் சாதி வெறியர்களின் ஸ்டேடஸ்

  1. சாதி பீ தின்னும் பன்னிகளா.ஒரு உயிர கொன்னுட்டிங்களடா தேவிடியாளுக்குப் பொறந்த தேவிடியபசங்களா .நல்ல தய் தகப்பனுக்கு பொறந்தவன் இந்த கொடுமைய செய்ய மாட்டான். தேவிடியாளுக்கும் தெருப்பொருக்கிக்கும் பிறந்தவன்தான் இதை செய்வான்.நய்களா சாதி கண்ண மறைக்குதோ .இந்த தலைமுறை யிலேயே அதன் பலன் உணக்கு தெரியும்.ரொம்ப வருத்தப்படுவீங்கடா.

    Like

  2. ஏன் தலித் காதலர்கள் மட்டும் கொலை செய்யபடுகிறார்கள் மற்ற சாதியை சேர்ந்தவர்களை ஏன் கொலை செய்யவில்லை?? தலித் சமுகத்தை சேர்ந்தவர்கள் தன்னை விட மேல் சாதியை சேர்ந்தவர்களை ஒரு கடமையாக காதல் என்கிற பெயரில் பெண் வீட்டாரை அவமான படுத்த வேண்டும் என்கிற நோக்கில் தங்களது வேலையை செய்கிறார்கள் .இதற்கு திருமாவளவன் போன்றோர் தூண்டு கொலாய் செயல்படுகின்றனர்.தலித் இனத்தில் பெண்களே இல்லயா பிற சாதியில் தான் காதல் செய்யவேண்டுமா,திட்டமிட்டு அடுத்த சாதியை சேர்ந்தவர்களை காதல் திருமணம் செய்ய வேண்டும் என்று தூண்ட படுகிறார்கள்.நாடார்-தேவர்,செட்டியார்-வன்னியர்,முதலியார் இந்த சாதீயை சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்ய வில்லயா அவர்களை யாரவது கொலை செய்ததுண்டா .எல்லாவற்றிற்க்கும் ஒரு எல்லை உண்டு

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.