இயக்குநர் சசியின் வீட்டிற்கு பேப்பர் போடும் பையன், ‘பிச்சைக்காரன்’ படம் பார்த்துவிட்டு அன்றைக்கு தான் போட்டுவிட்டுச் சென்ற ‘தி இந்து’ பேப்பரிலேயே தனது விமர்சனத்தையும், பாராட்டையும் எழுதிப் போட்டுவிட்டு போயிருக்கிறாராம்..! உண்மையான விமர்சனம்..! பாராட்டுக்கள் சசி ஸார்..!
இந்த படத்திற்கு பார்ப்பனர்கள் சங்கம் கோவையில் காவல் துறை உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர் காயத்ரி மந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்கள் வன்முறை அது இது என பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்கள் பிச்சைக்காரன் தலைப்பு பாதிப்பை உண்டாக்கியிருக்கும் போல பாவதி பிச்சாந்த் தேகி
LikeLike