டைட்டானிக் படத்தின் நாயகனாக நினைவு கூறப்படும் லியோனார்டோ டி காப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான 88வது ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
The Revenant படத்தில் நடித்ததற்காக இந்த விருது பெற்றார் லியோ.