உள்ளே பூமாலை; வெளியே தக்காளி, முட்டையால் அபிஷேகம்: சுப்பிரமணியம் சுவாமியின் உலக பயங்கரவாத கருத்தரங்கத்தில் நடந்த இருவேறு சம்பவங்கள்!

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ‘உலக பயங்கரவாதம்’ குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கான்பூர் சென்றிருந்தார். கருத்தரங்கம் செல்லும் வழியில் அவர் காரை மறித்த சில ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் கார் மீது முட்டை, தக்காளிகளை வீசினர். அவை சிதறி சுப்பிரமணியம் சுவாமி மீது பட்டன.

tomato egg attack

இந்நிலையில் கருத்தரங்க வளாகத்துக்குச் சென்ற சுவாமிக்கு பூமாலை அணிவித்து ஏற்பாட்டாளர்கள் வரவேற்றனர். இந்த நிகழ்வில் காஷ்மீர் பிரச்சினை குறித்து உரையாற்றுகிறார் சுவாமி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.