அண்மையில் சேலம் மாவட்ட தாரமங்கலம் அருகில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டம் ஆரம்பிக்கும் முன் கச்சேரியும் சினிமா பாடல் நடனங்களும் அரங்கேறியிருக்கின்றன. இவ்வகையான நடனங்களை அதிமுகவினர் மேடை தோறும் நடத்துவதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் திமுகவினரின் மேடைகளில் இத்தகைய நடைமுறையே இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
video:Dyfipravin Kumar