தினமலரின் கங்காரு கோர்ட் வழங்கிய தீர்ப்பில் கன்னய்யா குமார், ‘தேசத் துரோகி’ என்பது நிரூபிக்கப்பட்டது!

தினமலரின் ‘அரசியல்’ எப்போதோ வெளிப்பட்டதுதான். ஆனால், கன்னய்யா குமார் நீதிமன்ற வளாகத்துக்குள் தாக்கப்பட்டதற்கு நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில்,

“அடி, உதை; தேசத்துரோகி மாணவரை கவனித்தனர், டெல்லி வக்கீல்கள்” என்று வன்மத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்(திருச்சி பதிப்பு). இதை சமூக ஊடகங்களில் கவனப்படுத்தியிருக்கிறார் பொருளாதார அரசியல் விமர்சகர் நரேன் ராஜகோபாலன். தன்னுடைய முகநூலில் அவர் தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

“பத்திரிக்கை தர்மமென்பது ‘கங்காரு கோர்ட்’ நடத்தி, தாங்களே ‘தேசத் துரோகி’ பட்டம் சுமத்துவது. வாங்கிய கூலிக்கு வஞ்சகம் செய்யாமல் வேலைப் பார்க்கும் தினமலர் வாழ்க!” என்ற நரேன் ராஜகோபாலனின் பதிவுக்கு வந்த பின்னூட்டத்தில் பலர் தினமலரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Manohar Rs பத்திரிகா தர்மம் கிலோ என்ன விலை சார்?
Venkat Ramanujam does any one have krishnamurthi editor id link ?
Thirumoorthy இன்னுமா இவங்கள நம்புது “உலகம்”
Chandrasekaran Varadarajan இது என்னாங்க இன்னும் 4 நாட்களுக்கு பிறகு பாருங்கள் புலி 64 அடி பாயப் போகுது
Sathianaryanan Ramasamy வாங்கின பணத்துக்கு வேலை செஞ்சிட்டா தரம்ம் தானே?!
Abdulgafoor Mohd இன்னும் எத்தனையோ பேருக்கு இது புரிந்தாலும் தினமலம் தனது சேட்டையை தொடர்ந்துகொண்டுதான் இருக்கு. மனசாட்சிக்கும் தர்மத்திற்கும் அஞ்சிய காலம் போய் இப்ப காசுக்கும் காசு சார்ந்த சூழ்நிலைக்கும் அஞ்சக்கூடிய மனோபாவம் மக்களிடம் புகுந்துள்ளது….(!)

Saravanapriyan Raja இவனுங்க சாக்கடை பன்னிங்க..

Raj Mohan அந்த பத்திரிகா அவன் அப்படித்தான் பொடுவான் அவன் ஐாதி புத்தி
Shabir Ahamed தினமலம்
Jose Kissinger உரிமையாளர் வி.எச்.பி யின் தமிழக தலைவர், கிராமகோவில் பூசாரி/பூக்கட்டுவோர் சங்க தலைவர்.
Santhosh Selvarajan So only i speed reading this stupid newspaper
 Najimutheen Najim Boycot thinamalar

Rajapalayam Chellappa அது தினமலர் அல்ல தினமலம்

 Martin Kennedy தினமலர் தேசவிரோத மட்டுமல்ல மனித விரோத பத்திரிகை

Martin Thangadurai then only they can get more govt advertisements

Mohamed Rafiq தேச துரோகத்திற்கு அடித்தளமே நீ தான் டா

Mohamed Rafiq துலுக்கன் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். பத்திரிக்கை தர்மத்தை பாருங்கள் அந்த நாயை எவன் உதைப்பது

 Ravikumar Mgr Siva Anandhan இதுக்குத்தான்…

Bilal Aliyar கன்னையா குமாரின் உரையை கேட்ட பின்பும், நாம் என்னடா பண்ணிக் கொண்டு இருக்கிறோம் என்ற தினமலர் வகையறாக்களின் குமுறல்களை இனி தினந்தோறும் காணலாம்.

Habib Mohamed இந்த மலத்தை எவனும் இன்னும் கவனிக்காம இருக்கானே

Francis Raja தினமலர் தனது அரிப்பை
சொரிந்து கொண்ட தருணங்களில் ஒன்று.

Ilango தினமலரைத்தொடுவதை நிறுத்திப் பல ஆண்டுகளாயின.இனி தினமணியையும் விட்டுவிட வேண்டியதுதான்.நடுநிலை தவறியபின் காசு கொடுத்து வாங்குவது அநீதி.

Srini Vasan Mouthpiece of RSS

Nirmal Ponnarasu இன்னும் எத்தனையோ பேருக்கு இது புரிந்தாலும் தினமலம் தனது சேட்டையை தொடர்ந்துகொண்டுதான் இருக்கு. மனசாட்சிக்கும் தர்மத்திற்கும் அஞ்சிய காலம் போய் இப்ப காசுக்கும் காசு சார்ந்த சூழ்நிலைக்கும் அஞ்சக்கூடிய மனோபாவம் மக்களிடம் புகுந்துள்ளது….(!)

வாங்கின பணத்துக்கு வேலை செஞ்சிட்டா தர்மம் தானே?!

Boopathi Duraisamy பின்னால் இருக்கும் வரைபடத்தை பாருங்கள்.. இவன் துரோகி அல்லாமல் யார்?

 

நான் தான் பாரதீ இதில் தெரியும் எது உண்மை எது பொய் என்று !!

நான் தான் பாரதீ's photo.

நான் தான் பாரதீ போட்டோஷாப்பில் கில்லாடிகள் grin emoticon

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.