அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடலூரில் நடந்த மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் க. தமிழ்மணி. இவர் முகநூலில் பதிவொன்றுக்கு இட்ட கருத்தில் ‘இழிசாதி தலித்தே’ என கடுமையாக பேசியிருக்கிறார். இது முகநூலில் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது.
சீமானின் சாதி வெறி அடையாளம். அவரது திருமங்கலம் வேட்பாளர். நிச்சயம் இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும்..இவரது தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப் படவேண்டும்.
இவர்களை தமிழர்கள் என்று அழைக்காமல் ஏன் டம்ப்ளர்கள் என அழைக்கிறோம் என்பது இப்போதாவது நடுநிலையாளர்களுக்கு புரிந்தால் சரி!
தான் தவறான அர்த்ததில் சொல்லவில்லை என சில பதிவுகளை தமிழ்மணி வெளியிட்டிருக்கிறார்.
மதம் எப்படி சாதி கட்டம்மைப்பு கட்டி காபற்றுகிறதோ அதே போல் தான் மொழி
அடிப்படைவாதமும்.
LikeLike
மறைந்திருக்கும் மனு தர்மம். சீமான் ஆரியத்தை ஆதரிக்கும் பொழுதில் அவரின் தம்பி வர்ணாஸ்ரமத்தை ஆதரிப்பதில் என்ன தவறு தோழர்களே? அவர் திராவிடத்திற்கு எதிர்ப்பாலர்தானே?
LikeLike