திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை நிறைவு செய்ததை ஒட்டி, திமுக தலைவர் கருணாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். “நமக்கு நாமே விடயல் மீட்பு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த தளபதிக்கு எனது வாழ்த்துகள்.” என்ற கருணாநிதியின் ட்விட்டில் ‘விடியல்’ என்பதற்குப் பதிலாக ‘விடயல்’ என எழுத்துப் பிழையுடன் வெளியாகியுள்ளது. இதை பலர் மீமீக்களாக உலவ விட்டு வருகின்றன.