#SaffronEmergency “காந்தியின் மரணத்தை கொண்டாடுபவர்களுக்கும் கோட்சேவை துதிப்பவர்களையும் என்ன செய்தீர்கள்?” #காவிபயங்கரவாதம்

தேசத்துரோக குற்றம் சுமத்தப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டார். இவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #SaffronEmergency என்ற ஹாஷ் டாகில் கருத்து தெரிவித்து வருகிறார்.

“காந்தியின் மரணத்தை கொண்டாடுபவர்களுக்கும் கோட்சேவை துதிப்பவர்களையும் என்ன செய்தீர்கள்?” #காவிபயங்கரவாதம் என்று கேட்கிறது ஒரு பதிவு

https://twitter.com/shujakamili/status/698448885895843840

https://twitter.com/shujakamili/status/698402419940712448

https://twitter.com/OffficeOffRG/status/698377723425652736

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.