பரபரப்பாகியுள்ள புதுவை கூடைப்பந்து போட்டி:பத்திரிகைகளை நிரப்பிய காந்தி குடும்ப ’டீன்’ வாரிசு!

அகில இந்திய இளையோர் கூடைப்பந்து போட்டி நாளை புதுவையில் தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை நடைபெறும் போட்டியில் 25 மாநில அணிகள் பங்கேற்க உள்ளன.
Capture.JPG
இதில்   பிரியங்கா காந்தி மகள் மிராயா வதேரா காந்தி, மகன் ரெய்ஹான்  வதேரா காந்தி பங்கேற்று விளையாட உள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் பிரியங்கா காந்தியும் , அவரது மகள் மிராயாவும் சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்ததுடன், அங்கிருந்து வாடகை கார் மூலம் புதுச்சேரி சென்றதாக தகவல்கள் சொல்கின்றன.

222016_FE_0202_MN_14_Cni4902

02_02_2016_008_055_007

CHN_2016-02-02_maip4_13

36d029c6-6ef5-48ed-a346-9c4acf13e710

இதனிடையே போட்டிகள் நடைபெறும் புதுச்சேரி ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில், நேற்று மாலை நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளில் மிராயாவும், ரெய்ஹானும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

கூடைபந்து போட்டிகளை மாநில முதலமைச்சர் ரங்கசாமி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.