டிவிட்டரில் கமல்ஹாசன் யாரை பின்தொடருகிறார் தெரியுமா? : பட்டியல் இதோ…

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் ஏற்கனவே கணக்கு வைத்துள்ள நடிகர் கமல்ஹாசன், டிவிட்டரிலும் இணைந்தார்.

 

ஏற்கனவே முப்பது லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை வைத்திருக்கும், சமூக ஊடக பிரபலமான  ஸ்ருதிஹாசன், டிவிட்டரில் புதிதாக இணைந்துள்ள தன்னுடைய  தந்தையை வரவேற்றுள்ளார்.

Capture 2

டிவிட்டரில் இணைந்த சில மணி நேரங்களில் கமல்ஹாசனை 25 ஆயிரம் பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர்.  ஆனால், கமல்ஹாசன் யாரை பின்பற்றுகிறார் என்று தெரிய வேண்டுமா ??

WinningWriters.com,

Democracy At Work,

Charlize Theron,

Ryan Gosling,

Baen Books,

Bo Burnham,

Jeff Dunham,

Al Jazeera English,

BBC Breaking News,

BBC News World,

Shruthi Haasan,

Gautami,

எழுத்தாளர் ஜெயமோகன்

Capture.JPG

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.