மதுரை காமராஜர் கல்லூரி மாணவியும், கல்லூரியின் உதைபந்தாட்ட வீராங்கனையும், திண்டுக்கல்லைச் சேர்ந்தவருமான, ரூபாதேவி, உலகலாவிய ரீதியில் விளையாடப்படும், ஃபீஃபா (FIFA) உதைபந்தாட்ட விளையாட்டுகளுக்கு நடுவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இவரே ஆசிய அளவிலும், இந்திய அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நடுவராவார்.