“தாங்க முடியாத வலி என்கிறீர்கள், இவ்வளவு மெதுவாகவா உணர்வீர்கள்?” மோடியின் இரங்கலை பகடி செய்யும் டெலிகிராஃப்!

இந்தியா ஓர் இளம் மகனை இழந்துவிட்டதாக, ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தற்கொலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசினார். மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலையால் அவரது தாயார் அடைந்திருக்கும் துயரத்தை உணர்வதாக குறிப்பிட்டார். தற்கொலைக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் காரணங்களைவிட, ஒரு தாய் மகனை இழந்திருக்கும் வேதனைதான் வெளிப்படுவதாக மோடி குறிப்பிட்டார்.
இதற்கு கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் த டெலகிராஃப் நாளிதழ். தாங்க முடியாத வலி என்கிறீர்கள், இவ்வளவு மெதுவாகவா உணர்வீர்கள் என்று கேள்வியெழுப்புகிறது டெலகிராஃப். Unbearable pain, in slow motion என்ற தலைப்பில் முகப்புச் செய்தியாக வெளியானது மோடியின் இரங்கல்.
இதுகுறித்து முகநூலில் பத்திரிகையாளர் Muralidharan Kasi Viswanathan பகிர்ந்துகொண்ட பதிவு:

ரோஹித் வெமுலாவின் மரணம் குறித்த பிரதமரின் இரங்கலைக் கிண்டல் செய்திருக்கிறது கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் த டெலகிராஃப் நாளிதழ். தாங்க முடியாத வலி என்கிறீர்கள், இவ்வளவு மெதுவாகவா உணர்வீர்கள் என்று கேள்வியெழுப்புகிறது டெலகிராஃப்.

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.