ரோஹித் வெமூலாவை மூளைச்சலவை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட், தீவிரவாத ஆதரவாளர் என அவதூறு பிரச்சாரம் செய்யும் பாஜக செய்தித் தொடர்பாளர்!

ஹைதராபாத் பல்கலையின் நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமூலா குறித்து, மோடி பக்தர்கள் அவதூறு பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதில் முன்னணியில் இருக்கிறார் மும்பையின் பாஜக பேச்சாளராக இருக்கும் சஞ்சு வர்மா என்பவர்.

ரோஹித் வெமூலா மூளைச்சலவை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட், தீவிரவாத ஆதரவாளர் என தொடர்ந்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவதூறு செய்து வருகிறார். ரோஹித்தின் தற்கொலைக்கு ஆந்திர பாஜக மற்றும் அதன் மாணவர் அமைப்பான ஏபிவிபி காரணமாக சொல்லப்படும் நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் சஞ்சு வர்மா போன்றவர்கள் எழுதி வருகின்றனர்.

https://twitter.com/Sanju_Verma_/status/689470763359834112

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.