ஜூன் 30-ம் தேதி தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் முதல்முறையாக பதவியேற்கிறார். ஆகஸ்ட் மாதம் , பொம்மை என்ற பிரபல சினிமா இதழுக்கு பேட்டி அளிக்கிறார். அவர் முதலமைச்சரானவுடன் அளிக்கும் இந்த முதல் பேட்டியை, நடிகை லதா எடுத்திருக்கிறார்.
பல்வேறு கேள்விகள் கேட்கபட்டாலும், தற்போதய சூழலில், அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்வி மிக முக்கியமானதாக தோன்றுவதால் அந்த கேள்வி மட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.
லதா:-அதிக அளவு விளம்பரமே அழிவுக்கு வழி வகுத்துவிடும் என்று சொல்லப்படுகிறதே. அதை நீங்கள் ஏற்கிறீர்களா ?
எம்.ஜி.ஆர்:- அதனால்தான் எங்கள் அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்கள் பெரும்பாலும் திறப்பு விழாக்கள், கல் நாட்டு விழாக்கள், போன்றவைகளில் கலந்து கொள்ளாமல், கூடிய வரையில் ஒதுங்கி இருக்க வேண்டுமென முடிவு எடுத்திருக்கிறேன்.
நன்றி: பொம்மை சினிமா இதழ்
அவரின் மந்திரிகள் பெரும்பாலும் ஊழல் பேர்வழிகள் , சில உதாரணங்கள் , ஆரெம்வி , எஸ் டி எஸ் , திருநாவுக்கரசு, KKSSRR
LikeLike
விளம்பரப் பிரியர்கள்
LikeLike