#சும்மா ஒரு டவுட்…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திமுகவில் இருந்த நேரம திருப்பதிக்கு சென்றார்.
இதைக் கண்டித்து ‘‘கணேசா திருப்பதி சென்றது ஏனப்பா’’ என சிவாஜியை இழிவுப்படுத்தி திமுகவினர் போஸ்டர் ஒட்டினார்கள்…..
இன்று, திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருப்பதி தேவஸ்தானமே கருணாநிதி வீட்டில் நிற்கிறது…இப்போ எப்படி போஸ்டர் ஒட்டலாம்?
