நாட்டில் சகிப்புத்தன்மையற்ற சூழல் நிலவி வருவதாக பாலிவுட் நடிகர் அமீர் கான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், Incredible India விளம்பர தூதர் பொறுப்பிலிருந்து அமீர் கான் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.