திரு யோ
‘லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்’ லேபிள் ஒட்டி கருத்துத்திணித்தால் எடுபடுமா? இந்த தில்லுமுல்லு கருத்துக்கணிப்பில் முதல்வராக யாரை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்கிற கேள்விக்கு கருணாநிதிக்கு 70.99%, ஸ்டாலினுக்கு 69.6%, ஜெயலலிதாவுக்கு 65.9%. முறையான கருத்துக்கணிப்பு சதவிகிதம் என்றால் மொத்தம் கூட்டுத்தொகை நூறு வரவேண்டும். இதில் வருவது 206.49.
என்னவகை கருத்துக்கணிப்பு இது? ஸ்டாலினின் மருமகன் சபரீசனை முதல்வர் வேட்பாளர் பட்டியலில் ஏன் சேர்க்கவில்லையோ.
திரு யோ, அரசியல் விமர்சகர்.