தேவிமணி
சன் சிங்கர் நிகழ்ச்சியில் அநியாயத்துக்கு அனு மேடம் நேரம் எடுத்துக்கொள்வதும் பாடத்தெரியும் என்கிற ரீதியில் பாடல்கள் பாடுவதும் சகிப்புத்தன்மையை சோதிக்கிறது. அடுத்த ஆள் கிரிஷ். இன்று குழந்தைகள் அற்புதமாக பாடினார்கள். அதை நடுவர்கள் சோதித்தவிதம் கருத்துகள் சொன்ன விதம் கண்ணீர் வந்துவிட்டது எனக்கு!
தேவிமணி, பத்திரிகையாளர்.
சன் டிவியில் சன் சிங்கர் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் காலை 11 மணி ஒளிபரப்பாகிறது.