முஸ்லீம் பெண்களின் புர்கா குறித்து கருத்து: போட்டோகிராபரின் ஸ்டியோ எரிப்பு

கேரளா கண்ணூர் தலிபரம்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரஃபீக். இவர் அந்தப் பகுதியில் சொந்தமாக போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கிறார். இவர் வாட்ஸ் அப்பில் ‘எது இஸ்லாம்?’ என்ற குழுவை நடத்தி வருகிறார். இஸ்லாம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து வந்த இவர், கடந்த வாரம் மலபார் முஸ்லீம் பெண்களின் புர்கா ஆடை குறித்து படங்களின் தொகுப்பு ஒன்றை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துகொண்டார்.

இதைப் பார்த்த பலர் தனக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறுகிறார் ரஃபீக். அதன் அடுத்த கட்டமாக ரூ. 10 லட்சம் மதிப்பிலான தனது ஸ்டுடியோவையும் எரித்துவிட்டதாகக் கூறுகிறார். தீவிர கருத்தியலில் இயங்கும் சிலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கிறது காவல்துறை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.