இளையராஜா இசையில் தாரை தப்பட்டை : பாடல்கள் எப்படி?

பாலாவின் இயக்கத்தில் சசிக்குமார், வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தாரை தப்பட்டையின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை நிகழவிருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 1000-வது படம் இது. பாடல்கள் ஏற்கனவே யூட்யூப்பில் வெளியாகியிருக்கின்றன. டீஸர் வெளியாகியிருக்கிறது. தாரைதப்பட்டை பாடல்கள் குறித்து ட்விட்ட்ரில் ரசிகர்கள் கருத்து..

https://twitter.com/manithan_yes/status/680267486885892096

https://twitter.com/RafaNirmal/status/680263732073635846

தாரை தப்பட்டை டீஸர் இங்கே…

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.