வெள்ள மீட்பு பணியில் உயிர்த்தியாகம் செய்த இம்ரான்!

சென்னையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூரை சார்ந்த இம்ரான் விஷப்பூச்சி கடித்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார் .

சென்னை திருவெற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வரும் ஜாபர் என்பவரின் மகனான 17 வயது இம்ரான் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அவருடைய மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.