வடசென்னை பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கினார் முத்தரசன்

வடசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

வட சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள ஜகஜீவன் ராம் நகர்,முல்லை நகர், தேவர் நகர்,சத்திய மூர்த்தி நகர், சுடுகாடு அருகில் உள்ள தற்காலிக குடியிருப்பு முகாம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில குழு செயலாளர் இரா.முத்தரசன் புதன்கிழமை காலை சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி , நிவாரண உதவிகளை வழங்கினார். பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சுற்றிப்பார்த்தார். தோழர் .இரா.முத்தரசனுடன் மாநில துணைச் செயலாளர் மூ.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, தொகுதிச் செயலாளர் சுப்பிரமணியன், பாஸ்கர், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணைச் செயலாளர் குப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.