எங்களைப் பற்றி

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. ஒத்த கருத்துடைய ஊடகவியலாளர்கள் இணைந்து 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் இதைத் தொடங்கினோம்.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம்.  இதைப்போலவே பேச மறுக்கப்படும்  அரசியலையும் பேச முனைகிறோம். சமூக ஊடகங்களின் போக்கை அதிகமாகப் பதிவு செய்கிறோம்.

தொடர்புக்கு: thetimestamil@gmail.com